Best gift ideas for men in 2020
1. 3d print gifts
உங்களுக்கு பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு அவர்களது சிறிய வடிவிலான miniature gift அவர்களது கையில் நீங்கள் கொடுக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அவற்றின் சந்தோசம் மிகவும் எண்ணிலடங்காது நீங்கள் இவற்றை 3d print மூலம் உருவாகலாம். அவற்றுக்கு RS2000 முதல் தற்போது இதன் விலை அவற்றின் தரத்திற்கேற்ப உள்ளது. நீங்கள் இவற்றை பற்றி தெரிந்துகொள்ள மேலும் என்ற பட்டனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் ஆகையால் இந்த கிப்ஸ் வரிசையில் முதலிடத்தில் இந்த miniature doll gift முதலிடம் பெற்றுள்ளது.
best cople marriage gifts என்ற லிஸ்டில் இந்த 3d print gifts இடம்பெற்றுள்ளது.
2.PHOTO LIGHTING GIFTS
1.Moonlamp

moon light gifts உங்களுடைய photos மற்றும் உங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு இந்த gifts மிகவும் சிறந்ததாக உள்ளது. இந்தவகை gifts light on செய்யும் பொழுது மட்டும் உங்களது photos மற்றும் text தெரியும். அவற்றில் உங்களுக்கு பிடித்த மாணவர்களின் போட்டோ மற்றும் கவிதை அவர்களை பற்றி சிறுகுறிப்பு போன்றவற்றை இடம்பெற செய்யலாம் இதன் விலை இதன் size பொறுத்து இதன் விலை உள்ளது . Rs 850 முதல் உள்ளது.
best gifts for mothers என்ற லிஸ்டில் இந்த 3d print gifts இடம்பெற்றுள்ளது
2.3D Crystal Photo Frame

buy
இந்த gifts உங்களது போட்டோக்கள் வைத்து அவற்றை லைட் எரியும் பொழுது உங்களது photo கண்ணாடியில் உங்கள் போட்டோ நன்றாக தெரியும்.
best gifts for girlfriend என்ற லிஸ்டில் இந்த 3d print gifts இடம்பெற்றுள்ளது இவற்றின் விலை 650 உள்ளது
3. cylinter lamp with photos


இந்த cylinder lamp photo gifts உங்களது போட்டோக்களை சிலிண்டர் வடிவில் 3d printing machine மூலம் பிரிண்ட் செய்து best birthday gifts மற்றும் marriage gifts இவற்றை கொடுக்கப்பட்டுள்ளது. best gifts for birthday என்ற லிஸ்டில் இந்த 3d print gifts இடம்பெற்றுள்ளது இவற்றின் விலை 650 உள்ளது
3. Best gift for men

ஆண்களுக்கு பிடித்த gift ( mens gifts ) என்னவென்றால் அவர்களுக்கு பைக் அதிகமாக பிடிக்கும் ஆகையால் பைக் வாங்கி கொடுங்கள் அவர்களுக்கு பிடித்த மாடல் பைக் வாங்கி கொடுங்கள். அவை விலை உயர்ந்தவை ஏற்கனவே உள்ளது என்றால் சிறிய size ல் miniature பைக் வாங்கி கொடுங்கள் அல்லது அவர்களுக்கு பிடித்த வேறு ஏதாவது ஒன்று miniature வாங்கி கொடுக்கலாம் இவை அனைத்தும் 3d print il பண்ண முடியும்.

best gifts for men என்ற லிஸ்டில் இந்த 3d print gifts இடம்பெற்றுள்ளது இவற்றின் விலை 4000 உள்ளது.
மேலும் customized gifts பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள whatsapp தொடர்பு கொள்ளவும் உங்களது ஆர்டரை பதிவு செய்யுங்கள்.
வேற எங்களிடம் உள்ள gifts பார்க்க shop என்ற பட்டனை அழுத்தவும் .