How to Print in 3D Print | Only 3 Step | 3D Print Tamil

What is 3D Printing? | 3டி பிரின்டிங் என்றால் என்ன?
வணக்கம் நண்பர்களே இன்று நாம் திருடி பிரிண்டர் என்று என்றால் என்ன அவற்றை எதற்கு பயன்படுத்துகிறோம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போம் 3டி பிரிண்டர் என்பது மிகவும் வளர்ந்து வரும் துறையாகும் ஆரம்பத்தில் ஒரு பொருள் செய்வதற்கு முன்பு அவற்றை கம்ப்யூட்டரில் டிசைன் செய்து பார்ப்பார்கள் அடுத்தகட்டமாக அவற்றை சிறிய வடிவில் பிரிண்ட் செய்து எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது அதன் பிறகு ஏதாவது ஒரு பொருள் புதிதாக முயற்சித்து பார்ப்பதற்கு இந்த திருடி பிரிண்டர் பயன்பட்டு வருகிறது பின்பு மருத்துவத் துறையிலும் முன்னேறி வந்து கொண்டிருக்கிறது இந்த திருடி பிரிண்டர் எடுத்துக்காட்டுக்கு ஒரு கழுகின் மூக்கு உடைந்து விட்டதால் அவற்றிற்கு ஏற்றவாறு செய்து பயன்படுத்தி உள்ளனர் மறுபடியும் இன்னொரு உதாரணம் நாளொன்றுக்கு பிறக்கும்போதே ஊனத்துடன் இருந்துள்ளது அவருக்கு நன்றாக நடப்பதற்கு கால் சென்டர் மூலமாக டிசைன் செய்து அவற்றிற்கு பொருத்தப்பட்டுள்ளது
நீங்கள் திருடி பிரிண்டில் பிரிண்ட் செய்வதற்கு முன்பாக கணினியில் உங்களுக்கு தேவையானதை முப்பரிமாண வடிவில் வரைந்து வைத்திருக்க வேண்டும் அவற்றை உங்களது திருடி பிரிண்டரில் எஸ்டி கார்டு மூலமாக இணைத்து பின்பு பிரிண்ட் செய்ய எளிதாக முடியும்
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் எந்த ஒரு பொருளை நீக்குவது அல்லது வெட்டுவதோ கிடையாது பிறகு எவ்வாறு இவை சாத்தியமாகிறது பிளாஸ்டிக் பொருள்களை வெப்பத்தில் ஹிட்டாகி அவற்றை ஒரு துளை வழியாக வெளியிடப்படுகிறது அந்தத் துளை வழியாக வெளிவரும் பிளாஸ்டிக் எக்ஸ் ஆக்சிலும் ஆட்சியிலும் நகர்கிறது தற்பொழுது ஒரு அடுக்கு முப்பரிமாண பொருள் கிடைக்கிறது அதாவது இரண்டு பரிமாண பொருள் தான் தற்பொழுது கிடைக்கிறது தங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு நோட்டில் 100 பேப்பர்கள் சேரும் பொழுதுதான் குறிப்பிட்ட தடிமனில் ஒரு நோட்டு புத்தகம் கிடைக்கிறது அதேபோன்று எக்ஸ் ஆக்சிலும் வை ஆக்சிலும் நகரும் பொழுது வெளியிடப்படும் பிளாஸ்டிக் கீழே பெட்டில் ஒட்டிக்கொள்கிறது பின்பு இரண்டாவது படியாக ஆக்ஸிஸ் வழியாக மேல்நோக்கி நகர்கிறது தற்போது மீண்டும் ஏற்கனவே படிந்துள்ள பிளாஸ்டிக்கின் மேலிடுகிறது இது இரண்டாவது தாளாக கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் எடுத்துக் காட்டுவதற்காக இவ்வாறு ஒவ்வொரு அடுக்காக லேயர் லேயராக ஒட்டிக்கொண்டு வரும்பொழுது ஒரு திருடி பின்ட் ஆப்ஜெக்ட் கிடைக்கிறது
தற்போது 3D printing மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. manafacturing, அழகு சாதன பொருட்கள் உற்பத்தி , மருத்துவம், ஆர்ட் மற்றும் வடிவமைப்பு போன்ற பல துறைகளில் 3D printing தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
3d print ங்கில் உங்களுக்கு ஏதாவது பொருள் வேண்டும் என்றால் அல்லது 3டி பிரின்ட் மாடல்ஸ் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அருகில் உள்ள வாட்ஸ்அப் ஐ கிளிக் செய்து உங்கள் order பதிவு செய்யுங்கள்
வணக்கம் நண்பர்களே இன்று இணையத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று பார்க்கப் போகிறோம் இவற்றில் அனைவரும் சொல்வதுபோல சிறந்த இணையம் எதுவென்றால் GOOGLE மற்றும் YOUTUBE மட்டும் தான் என்று அனைவரும் சொல்வார்கள். இந்த VIDEO அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள் அட்வெடேஸ்மெண்ட் பாருங்கள் என்று நான் என்று நான் சொல்வது இல்லை . நீங்கள் உங்களுக்கென்று தனியாக ஒரு YOUTUBE CHANNEL தொடங்குங்கள் அவற்றில் உங்களுக்கு தெரிந்தவற்றை வீடியோவாக எடிட் செய்து நல்ல வீடியோவாக அப்லோடு செய்யுங்கள் இவை 1000 SUBSCRIBE சப்ஸ்கிரைப் மற்றும் 4000HRS மணி நேரம் கடந்துவிட்டால் அதாவது அனைவரும் அனைத்து வீடியோவும் பார்த்த வீடியோக்களின் நேரக் கணக்கு தான் நான்காயிரம் மணிநேரங்கள் அவற்றை கடந்து விட்டால் நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் அட்வெடேஸ்மெண்ட் அப்ளை செய்யலாம் அப்படி அட்வெடேஸ்மெண்ட் கிடைத்துவிட்டால் நீங்கள் ஒவ்வொரு முறையும் வீடியோ அப்லோட் செய்து பணம் சம்பாதிக்கலாம் நான்காயிரம் மணிநேரம் மட்டும் 1000 சப்ஸ்கிரைப் எடுப்பது மட்டும் தான் கடினம் மற்றபடி அட்வான்ஸ் வாங்கி விட்டீர்கள் என்றால் உங்கள் காட்டில் பண மழைதான் இது ரொம்ப கடினம் என்று நீங்கள் நினைத்தாள்
இரண்டாவது முறை ஓரளவு இது அதாவது WORDPRES WEBSITE தொடங்குங்கள் அவற்றிற்கு ஒரு Rs.2000 செலவழியுங்கள் ஏனெனில் வெப் WEBSITE DOMAIN HOSTING அதற்கு செலவு ஆகும் இவற்றிற்கான வீடியோக்கள் அனைத்து LANGUAGE களிலும் இருக்கிறது அவற்றைப் பார்த்து நீங்கள் ஒரு வெப்சைட் தொடங்குங்கள் அவற்றில் உங்களுக்கு தெரிந்தவற்றை பதிவிடுங்கள் அவற்றின் மூலம் எளிதில் நீங்கள் குளத்தில் அட்வடைஸ்மென்ட் வாங்கிவிடலாம் யூடியூப் போன்று நான்காயிரம் மணி நேரம் காத்திருக்க அவசியம் இல்லை மிகவும் எளிது ஆகையால் இந்த வழியை நீங்கள் ஜூஸ் செய்து விட்டீர்கள் யூடியூபே விட அதிக பணம் இவற்றில் சம்பாதிக்கலாம் நீங்கள் டைப் செய்வதற்கு கடினம் என்று நினைக்காதீர்கள் தற்போது வாய்ஸ் பேசுவதன் மூலம் அவற்றை டெக்ஸ்ட் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் இணையத்தில் உள்ளது அவற்றின் மூலம் டைப் செய்து நீங்கள் ஒவ்வொரு கண்டெண்ட் ரெடி செய்யலாம் ஓகே நண்பர்கள் இந்த அறிவுரை உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நினைக்கிறேன் அறிவுரை என்று நினைக்காதீர்கள் சின்ன டிப்ஸ் என்று நினையுங்கள் வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள் நண்பர்களே நன்றி
நீங்கள் வெப்சைட் தொடங்க வேண்டும் என்றால் மற்ற பக்கம் சென்றால் ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும் எனக்கு ஓரளவு நார்மலாக WEBSITE கிரேட் பண்ண தெரியும் 3000 ரூபாய்க்கு உங்களுக்கு செய்து தர தயாராக உள்ளேன். GOOGLE ADSENSE வேண்டுமென்றால் 700 ரூபாய் சேர்த்து. வேண்டுமென்றால் சைடில் உள்ள வாட்ஸ்அப் ஐகானை கிளிக் பண்ணி DETAILS தெரிந்துகொள்ளுங்கள்
இன்று நம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் 30 செகண்ட் இருந்து 15 செகண்ட் நமது இந்தியாவிற்கு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை சரி செய்யும் விதமாக ஒரு மூன்றாவது கட்ட அப்ளிகேஷனை பயன்படுத்த போகிறோம். அந்த அப்ளிகேஷன் பெயர் whatsaga இவற்றின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது .உங்களுக்கு தெளிவாக புரிந்து கொள்வதற்கு எளிதாக வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை பாருங்கள் அல்லது நேரடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கொண்டு பதிவிறக்கம் செய்து எளிதான முறையில் 15 செகண்ட் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஐ தொடர்ந்து எந்தவித இடையூறும் இல்லாமல் பதிவிட்டு விடுமுறை தினத்தை கொண்டாடுங்கள்.
தயவுசெய்து வீட்டிலேயே இருந்து நமது இந்திய அரசிற்கும் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அது அவர்கள் பாதுகாப்புக்கு மட்டுமின்றி நமது பாதுகாப்பிற்கும் நமது குடும்ப பாதுகாப்பிற்கும் உதவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை தனித்திருந்தால் ஒன்றிணைவோம் நமது யூடியூப் சேனலை subscribe செய்துகொள்ளுங்கள் இதுபோன்ற tech நியூஸ் தெரிந்து கொள்வீர்கள்
Leave a Comment / 3d design, 3d prints, best gifts / By Muthuraj1550
CUSTOMIZED GIFTS – MINIATURE DOLL
STEP 1
SELECT PHOTOS
REQUIRED VIEW: FRONT VIEW (MUST ), SIDE VIEW
STEP 2
design process => blender softwer
step 3
convert g code format
required softwere : cura
step 4
print this design
step 5
output
painting
IF YOU NEED CONDUCT ME
3d PRINTING 3D Selfies 3D Figurine 3d Miniature Doll & miniature stutue – 3d print tamil
ஹலோ வணக்கம் நண்பர்களே இன்னைக்கு நம்ம பாக்க போற டிசைனிங் ஆர்டிகல் என்னவென்றால் ஒரே ஒரு எழுத்து மட்டும் தெரியும் அதை சிறிது திருப்பி பார்த்தாள் இன்னொன்று எழுத்து தெரியும் அதாவது DUAL NAME IN ONE TEXT என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் ஒரு எழுத்தில் இரண்டு பெயர்கள் 3D PRINTER அச்சிடுவது ஒன் சைடு லிருந்து பார்க்கும்பொழுது ஒரு நேம் எழுத்து தெரியும் சிரிது அந்த 3d பிரிண்ட் TEXT நகர்த்தி பார்த்தால் இன்னொரு எழுத்து தெரியும். அது எவ்வாறு நாம் கிரேட் செய்வது என்று நமது 3D PRINT TAMIL தமிழ் யூடியூப் சேனலில் அப்லோட் செய்திருக்கிறோம் அதை பாருங்கள் அதுமட்டுமின்றி ஈஸியான முறையில் இரண்டு நிமிடங்களில் ILLUSION NAME என்கின்ற அந்த MAGIC NAME எவ்வாறு CREATEசெய்வது என்று நாம் பார்ப்போம் நமது யூடியூப் சேனல் இரண்டு வீடியோக்கள் அப்லோடு செய்துள்ளேன் அதில் ஒன்று முறையான டிசைனிங் வீடியோ எந்த ஒரு டிசைனிங் சாப்ட்வேர் சென்றாலும் அந்த முறையில்தான் அந்த METHOD இல் தயார் செய்யப்படும் BUT அதற்கு சில TEMPLATE நமக்கு கிடைத்துள்ளது வெறும் எழுத்து மட்டும் ENTER செய்தால் போதுமானது நமக்கு அந்த 3D DUAL ILLUSION NAME நமக்கு கிடைத்துவிடும். அது TEMPLATE நீங்கள் PAY பண்ணி வீடியோ பார்க்குமாறு இருக்கும் TEMPLATE அதனுடைய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பார்த்து தெளிவாக தெரிந்து கொள்வதற்கு நீங்கள் பணம் செலுத்துவதாக இருக்கும் நன்றி நண்பர்களே.
3D PRINT முழுமையாக தெரிந்துகொள்ள எங்களுடைய வகுப்புகளில் இணைவதற்கு நீங்கள் பணம் செலுத்துவதாக இருக்கும் அவற்றுக்கு தற்போது மூன்று ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் நீங்கள் செலுத்திவிட்டால் அனைத்து எளிமையான 3D PRINT தமிழ் வீடியோஸ் மற்றும் டிசைனிங் வீடியோஸ் உங்களுக்கு நாங்கள் அப்லோடு செய்து லிங்க் தந்து விடுவோம்
அல்லது
3D ILLUSION VIDEOஅவற்றிற்கு மட்டும் பணம் செலுத்தவேண்டும் எனில் கீழே உள்ள பேய் என்ற பட்டனை கிளிக் செய்யவும்
ph – 8072638087
if you tamil viwers see this tutorial.
This video is made for tamil viewers.
kentool website link https://www.keentools.io/
this new method single image to 3d model.
blender tutorial available tamil language
this is tybes of bleder sculpt bruses
thank you viwers