HOW TO EARN MONEY IN TAMIL

வணக்கம் நண்பர்களே இன்று இணையத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று பார்க்கப் போகிறோம் இவற்றில் அனைவரும் சொல்வதுபோல சிறந்த இணையம் எதுவென்றால் GOOGLE மற்றும் YOUTUBE மட்டும் தான் என்று அனைவரும் சொல்வார்கள். இந்த VIDEO அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள் அட்வெடேஸ்மெண்ட் பாருங்கள் என்று நான் என்று நான் சொல்வது இல்லை . நீங்கள் உங்களுக்கென்று தனியாக ஒரு YOUTUBE CHANNEL தொடங்குங்கள் அவற்றில் உங்களுக்கு தெரிந்தவற்றை வீடியோவாக எடிட் செய்து நல்ல வீடியோவாக அப்லோடு செய்யுங்கள் இவை 1000 SUBSCRIBE சப்ஸ்கிரைப் மற்றும் 4000HRS மணி நேரம் கடந்துவிட்டால் அதாவது அனைவரும் அனைத்து வீடியோவும் பார்த்த வீடியோக்களின் நேரக் கணக்கு தான் நான்காயிரம் மணிநேரங்கள் அவற்றை கடந்து விட்டால் நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் அட்வெடேஸ்மெண்ட் அப்ளை செய்யலாம் அப்படி அட்வெடேஸ்மெண்ட் கிடைத்துவிட்டால் நீங்கள் ஒவ்வொரு முறையும் வீடியோ அப்லோட் செய்து பணம் சம்பாதிக்கலாம் நான்காயிரம் மணிநேரம் மட்டும் 1000 சப்ஸ்கிரைப் எடுப்பது மட்டும் தான் கடினம் மற்றபடி அட்வான்ஸ் வாங்கி விட்டீர்கள் என்றால் உங்கள் காட்டில் பண மழைதான் இது ரொம்ப கடினம் என்று நீங்கள் நினைத்தாள்
இரண்டாவது முறை ஓரளவு இது அதாவது WORDPRES WEBSITE தொடங்குங்கள் அவற்றிற்கு ஒரு Rs.2000 செலவழியுங்கள் ஏனெனில் வெப் WEBSITE DOMAIN HOSTING அதற்கு செலவு ஆகும் இவற்றிற்கான வீடியோக்கள் அனைத்து LANGUAGE களிலும் இருக்கிறது அவற்றைப் பார்த்து நீங்கள் ஒரு வெப்சைட் தொடங்குங்கள் அவற்றில் உங்களுக்கு தெரிந்தவற்றை பதிவிடுங்கள் அவற்றின் மூலம் எளிதில் நீங்கள் குளத்தில் அட்வடைஸ்மென்ட் வாங்கிவிடலாம் யூடியூப் போன்று நான்காயிரம் மணி நேரம் காத்திருக்க அவசியம் இல்லை மிகவும் எளிது ஆகையால் இந்த வழியை நீங்கள் ஜூஸ் செய்து விட்டீர்கள் யூடியூபே விட அதிக பணம் இவற்றில் சம்பாதிக்கலாம் நீங்கள் டைப் செய்வதற்கு கடினம் என்று நினைக்காதீர்கள் தற்போது வாய்ஸ் பேசுவதன் மூலம் அவற்றை டெக்ஸ்ட் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் இணையத்தில் உள்ளது அவற்றின் மூலம் டைப் செய்து நீங்கள் ஒவ்வொரு கண்டெண்ட் ரெடி செய்யலாம் ஓகே நண்பர்கள் இந்த அறிவுரை உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நினைக்கிறேன் அறிவுரை என்று நினைக்காதீர்கள் சின்ன டிப்ஸ் என்று நினையுங்கள் வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள் நண்பர்களே நன்றி
நீங்கள் வெப்சைட் தொடங்க வேண்டும் என்றால் மற்ற பக்கம் சென்றால் ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும் எனக்கு ஓரளவு நார்மலாக WEBSITE கிரேட் பண்ண தெரியும் 3000 ரூபாய்க்கு உங்களுக்கு செய்து தர தயாராக உள்ளேன். GOOGLE ADSENSE வேண்டுமென்றால் 700 ரூபாய் சேர்த்து. வேண்டுமென்றால் சைடில் உள்ள வாட்ஸ்அப் ஐகானை கிளிக் பண்ணி DETAILS தெரிந்துகொள்ளுங்கள்