HOW TO CHANE OS USE MEMORYCARD (SD CARTD) IN TAMIL
வணக்கம் நண்பர்களே இன்று நாம் கணினியில் எவ்வாறு WINDOWS 10 OS பென்ட்ரைவ் இல்லாமல் MEMORY CARD மட்டும் பயன்படுத்தி CHANGE பண்ணுவது என்று பார்க்க போகிறோம். அவர்களுக்கான வீடியோ முழு தெளிவாக செயல்முறை விளக்கத்துடன் தமிழில் கீழே பதிவிட்டு இருக்கிறேன். அவற்றை பார்த்து தெளிவாக கற்றுக் கொள்ளுங்கள்.
இவற்றுக்குத் தேவையான சாப்ட்வேர் இனிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் அது போக விண்டோஸ் டவுன்லோட் செய்வதற்கான இனிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் பின்பு வீடியோவை பார்த்து எவ்வாறு எஸ்டி கார்டு பயன்படுத்தி ஓஎஸ் மாற்றுவது என்று கற்றுக்கொள்ளுங்கள் புரிந்தது உங்களிடம் போர் ஜிபி மெமரி கார்டு இருக்க வேண்டும் இருக்க வேண்டும்