What is 3D Printing? | Explained in Tamil – 3d print tamil
What is 3D Printing? | 3டி பிரின்டிங் என்றால் என்ன?

வணக்கம் நண்பர்களே இன்று நாம் திருடி பிரிண்டர் என்று என்றால் என்ன அவற்றை எதற்கு பயன்படுத்துகிறோம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போம் 3டி பிரிண்டர் என்பது மிகவும் வளர்ந்து வரும் துறையாகும் ஆரம்பத்தில் ஒரு பொருள் செய்வதற்கு முன்பு அவற்றை கம்ப்யூட்டரில் டிசைன் செய்து பார்ப்பார்கள் அடுத்தகட்டமாக அவற்றை சிறிய வடிவில் பிரிண்ட் செய்து எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது அதன் பிறகு ஏதாவது ஒரு பொருள் புதிதாக முயற்சித்து பார்ப்பதற்கு இந்த திருடி பிரிண்டர் பயன்பட்டு வருகிறது பின்பு மருத்துவத் துறையிலும் முன்னேறி வந்து கொண்டிருக்கிறது இந்த திருடி பிரிண்டர் எடுத்துக்காட்டுக்கு ஒரு கழுகின் மூக்கு உடைந்து விட்டதால் அவற்றிற்கு ஏற்றவாறு செய்து பயன்படுத்தி உள்ளனர் மறுபடியும் இன்னொரு உதாரணம் நாளொன்றுக்கு பிறக்கும்போதே ஊனத்துடன் இருந்துள்ளது அவருக்கு நன்றாக நடப்பதற்கு கால் சென்டர் மூலமாக டிசைன் செய்து அவற்றிற்கு பொருத்தப்பட்டுள்ளது

எவ்வாறு செயல்படுகிறது
நீங்கள் திருடி பிரிண்டில் பிரிண்ட் செய்வதற்கு முன்பாக கணினியில் உங்களுக்கு தேவையானதை முப்பரிமாண வடிவில் வரைந்து வைத்திருக்க வேண்டும் அவற்றை உங்களது திருடி பிரிண்டரில் எஸ்டி கார்டு மூலமாக இணைத்து பின்பு பிரிண்ட் செய்ய எளிதாக முடியும்

முப்பரிமாண தொழில்நுட்பத்தில் எந்த ஒரு பொருளை நீக்குவது அல்லது வெட்டுவதோ கிடையாது பிறகு எவ்வாறு இவை சாத்தியமாகிறது பிளாஸ்டிக் பொருள்களை வெப்பத்தில் ஹிட்டாகி அவற்றை ஒரு துளை வழியாக வெளியிடப்படுகிறது அந்தத் துளை வழியாக வெளிவரும் பிளாஸ்டிக் எக்ஸ் ஆக்சிலும் ஆட்சியிலும் நகர்கிறது தற்பொழுது ஒரு அடுக்கு முப்பரிமாண பொருள் கிடைக்கிறது அதாவது இரண்டு பரிமாண பொருள் தான் தற்பொழுது கிடைக்கிறது தங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு நோட்டில் 100 பேப்பர்கள் சேரும் பொழுதுதான் குறிப்பிட்ட தடிமனில் ஒரு நோட்டு புத்தகம் கிடைக்கிறது அதேபோன்று எக்ஸ் ஆக்சிலும் வை ஆக்சிலும் நகரும் பொழுது வெளியிடப்படும் பிளாஸ்டிக் கீழே பெட்டில் ஒட்டிக்கொள்கிறது பின்பு இரண்டாவது படியாக ஆக்ஸிஸ் வழியாக மேல்நோக்கி நகர்கிறது தற்போது மீண்டும் ஏற்கனவே படிந்துள்ள பிளாஸ்டிக்கின் மேலிடுகிறது இது இரண்டாவது தாளாக கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் எடுத்துக் காட்டுவதற்காக இவ்வாறு ஒவ்வொரு அடுக்காக லேயர் லேயராக ஒட்டிக்கொண்டு வரும்பொழுது ஒரு திருடி பின்ட் ஆப்ஜெக்ட் கிடைக்கிறது

Applications of 3D printing
தற்போது 3D printing மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. manafacturing, அழகு சாதன பொருட்கள் உற்பத்தி , மருத்துவம், ஆர்ட் மற்றும் வடிவமைப்பு போன்ற பல துறைகளில் 3D printing தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

3d print ங்கில் உங்களுக்கு ஏதாவது பொருள் வேண்டும் என்றால் அல்லது 3டி பிரின்ட் மாடல்ஸ் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அருகில் உள்ள வாட்ஸ்அப் ஐ கிளிக் செய்து உங்கள் order பதிவு செய்யுங்கள்