Software Name : Freecad
வணக்கம் நண்பர்களே இன்று நாம் அதிகமாக தற்போது விரும்பப்படுகின்ற லைட் உடன் கூடிய 3d எழுத்து உருவாக்குவதற்கு டெம்ப்ளேட் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இதற்கு தேவையான சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Template:
இவற்றை எப்படி எடிட் செய்வது என்பதை பற்றி வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இதற்கான பைல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
இந்த பைல் 10 நாட்களுக்கு மட்டுமே இலவசமாக இருக்கும் பிறகு பணம் செலுத்தி நீங்கள் பெற்றுக்கொள்ளுமாறு இருக்கும் இவ்வாறு இனி வரும் அனைத்து செயல்களும் 10 நாட்களுக்கு இலவசமாக தரப்படும் உங்களுக்கு இலவசமாக வேண்டுமென்றால் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் அப்பொழுதுதான் நாம் வீடியோ போட்டவுடன் நீங்கள் தெரிந்து டவுன்லோட் செய்து கொள்ள எளிதாக இருக்கும் முழுமையான அனைத்து பைல்களும் உங்களுக்கு எப்பொழுதும் சரியாக வேண்டும் அல்லது இதற்கு முன்பு அப்லோடு செய்து இலவசமாக வேண்டும் என்றால் பணம் செலுத்தி முழு பாடத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்
நன்றி வணக்கம்