முதலில் மிகவும் அருமையான gifts என்னவென்றால் 3d moonlamp with photos . இந்த முறை என்னவென்றால் நிலாவில் உங்களது புகைப்படம் தெரிவது போன்று அச்சிடும் முப்பரிமான 3டி பிரிண்டிங் முறை. போட்டோஸ் மட்டுமன்றி உங்களுடைய திருமண மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் பெயர்கள் முதல்கொண்டு எழுதலாம் அச்சிடலாம்.மிக துல்லிய முறையில் இந்த புகைப்படம் மற்றும் எழுத்துக்களை அச்சிடலாம் அதுவே இந்த தொழில்நுட்பத்தின் சிறந்த முறையாகும்.
இரண்டாவதாக நம் பார்க்கும் சிறந்த பரிசு என்னவென்றால் சிலை வடித்தல் அதாவது நமது கணினியில் முப்பரிமாண வரைபடத்தை வரைந்து பின்பு அவற்றை 3டி பிரிண்டிங் மிசினில் பிரிண்ட் செய்து மிகத் துல்லியமாக நமது பொம்மை வடிவிலான சிலையை நம் கையில் வைத்து அழகு பார்க்கும் முறையை மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் இந்தப் பரிசு மிகவும் விலை உயர்ந்ததாக தற்போது நிலவரத்தில் உள்ளது.
மூன்றாவதாக சிறிய அளவிலான பட்ஜெட் உடைய 3d print gifts என்னவென்றால் customized keychain அச்சிடுவது அவற்றின் நம் பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய கீ செயின் மற்றும் விதவிதமான முறையில் சாவி கொத்துக்கள் அச்சிட்டு சிறிய தொகையான பரிசாக குடுக்கலாம் நமது நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு.
உங்களது நண்பர்களுக்கு பிடித்தமான பொருளொன்றை கணினியில் முப்பரிமாண வடிவில் வரைந்து கொண்டு அவற்றை பிரிண்ட் செய்து கொடுக்கலாம்.உங்களது நண்பருக்கு பைக் பிடிக்கும் என்றால் அவற்றின் முப்பரிமாண வரைபடத்தை கணினியில் வரைந்து பிரிண்ட் செய்து கொடுக்கலாம் எடுத்துக்காட்டுக்கு பைக் மட்டுமன்றி வேறு சில சிறிய அளவு மினியேச்சர் தோள்களை செய்துகொள்ளலாம்.
ஐந்தாவதாக நமது ஷாப் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றில் பலவிதமான கிப்ட் பரிசை பெற்றுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் கூறலாம் ஐந்தாவது பட்டியலில் இதைத்தான் என்று குறிப்பிட நான் விரும்பவில்லை ஏனென்றால் நமது கற்பனையை அவர்களது கையில் கொடுப்பதே இந்த திருடி பிரிண்டிங் சர்வீஸ்.
SHOP LINK
3d பிரின்டிங் சர்வீஸை பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் இந்த பதிவின் மூலம். மேலும் தெரிந்து கொள்ள நமது தமிழ் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு சென்றது முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் அவற்றுடன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து கண்டு மகிழுங்கள்.
நன்றி நண்பர்களே .