Number Pad Lock:
உங்களுக்கு தேவைப்படும் வரிசை எண்களை இரண்டை தேர்வு செய்து வைத்து விட்டார் இந்த பூட்டை திறப்பதற்கு அந்த ரகசிய எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் முதல் முறை வலதுபுறமாக சுற்றி முதல் எண்ணெய் வைக்க வேண்டும் இரண்டாவதாக இடதுபுறம் சுழற்றி இரண்டாவது ரகசிய எண்ணெய் வைத்தால் இந்தப் பூட்டு திறந்து கொள்ளும்.
MiniMachine Vise:
இந்த கிரெடிட் மாடல் நீங்கள் சிறிதளவு மற்றும் நுணுக்கமான வேலைகள் செய்யும் பொழுது அந்தப் பொருள்கள் நகர்ந்து கொண்டு போவதை தடுப்பதற்கு உதவுகிறது அந்தப் பொருளை இவற்றைக்கொண்டு லாக் செய்து வைத்துக் கொள்ளலாம்
Eggle Flexible Model:
இந்த மாடல் ஒரு அழகு சாதன டிரேட்மெண்ட் மாடல் கழுகு இறகுகள் மற்றும் அதன் கருத்துகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது

MoTorized Rotating Table:
சிறிதளவு பிரின்டிங் டைம் மட்டும் எடுத்துக்கொண்ட இந்த மாடல் நம்மிடம் உள்ள சிமெண்ட் ரோலர் ஐ பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது இவற்றை மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது நம் வேண்டுமளவு வேகத்தை கட்டுப் படுத்திக் கொள்ளலாம்
Floating Cub:
இந்த மிதக்கும் டீ கப் ஒரு அழகுசாதன டேபிள் பொருளாகும் இவை நம் கண்களுக்கு கப்பில் மேலிருந்து டீ மற்றும் காபி கீழே கொட்டுவது போன்று அந்தரத்தில் மிதந்து கொண்டு இருக்கும்