1.FREE TAMIL MOVIE
ஃப்ரீ தமிழ் மூவி என்ற இணையதளம் இலவசமாகவும் சட்டபூர்வமாகவும் பார்க்கக்கூடிய ஒரு இணையதளம் இந்த இணையதளம் ஏன் அதிகாரப்பூர்வமான இணையதளம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு யூடியூப் உள்ள ஃபுல் மூவி அனைத்தும் சட்டப்பூர்வமானது ஆனால் அவற்றை நம் யூடியூபில் தேடும்பொழுது போட்டோக்கள் ஒரு படத்தின் பெயரையும் உள்ளே வேறு ஒரு வீடியோவையும் வைத்துள்ளனர் இவரை கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும் அதனால் அவற்றில் உள்ள அனைத்து தமிழ் படங்களும் கண்டறிந்து அவற்றின் பெயர்களுடனும் இந்த வெப்சைட்டில் வரிசைப் படுத்தப் பட்டுள்ளது அதிகபட்சமாக 2019 வரையிலான தமிழ் மூவிகள் அனைத்தும் இந்த வெப்சைட்டில் இடம்பெற்றுள்ளது இவற்றை பதிவிறக்கம் செய்து இந்த விடுமுறையை கொண்டாடுங்கள்
2.POCKET TV
பாக்கெட் ஆப் இந்த அப்ளிகேஷன் அனைத்து தமிழ் திரைப்படங்கள் 2020இல் கடைசியில் வந்த வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளன அதுபோக தமிழ் ஹிந்தி தெலுங்கு என்று மொழி வாரியாக பிரிக்கப்பட்டு இடம்பெற்றுள்ள அனைத்து மூவிகள் மட்டும் நெடுந்தொடர்கள் இந்த அப்ளிகேஷனின் அமைந்துள்ளது இந்த அப்ளிகேஷனின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் நேரடியாக திரைப்படங்களை பிளே செய்து பார்க்கலாம் அதன்பின்னர் டவுன்லோட் செய்து கொள்ளலாம் மற்றும் அதுபோக சீரியஸ் எனப்படும் நெடுந்தொடர்கள் தமிழில் உள்ளது அது போன்று எந்த குவாலிட்டியில் வீடியோ பார்க்க வேண்டும் என்றாலும் பார்த்துக்கொள்ளலாம் மற்றும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
3.TAMIL COMEDY
மூவி எல்லாம் வேண்டாம் எனக்கு இப்பொழுது இருக்கும் காமெடி பகுதிகள் மட்டும் போதும் என்று சொல்பவர்கள் ஆதித்யா மற்றும் சிரிப்பொலி சேனல்கள் உள்ளன இருந்தாலும் அவற்றில் ரிப்பீட்டு காமெடி மட்டுமே அதிக படியாக உள்ளது ஆகையால் சிறந்த காமெடி தொகுப்புகள் இந்த அப்ளிகேஷனில் தமிழ் காமெடி என்ற இந்த அப்ளிகேஷனை இடம்பெற்றுள்ளன இவற்றை கண்டு மகிழுங்கள்
4.PLAYMUSIC
காமெடி மற்றும் திரைப்படங்களைப் பற்றி அப்ளிகேஷன்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சு ஆனால் இசை என்பது அனைத்து இடங்களிலும் உள்ளது அவற்றை அறிமுகப்படுத்துவதற்கு தனியாக அப்ளிகேஷன் தேவையில்லை நீங்கள் கூகுள் நிறுவனத்துடன் உள்ள பிளே மியூசிக் என்ற அப்ளிகேஷன் அனைவரது மொபைலில் இருக்கும் அவற்றில் நீங்கள் டவுன்லோட் செய்த இசை மட்டும் கேட்டிருப்பீர்கள் ஆனால் அவற்றில் கேட்டகிரி வரிசையாக அனைத்து பழைய பாடல்கள் மற்றும் பொது பாடல்களும் உள்ளன அவற்றை நீங்கள் கேட்கவும் மற்றும் டவுன்லோட் செய்துகொள்ளவும் அதனால் இந்த அப்ளிகேஷன் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
5.LEARN FREA ONLINE COURCE
ஐந்தாவதாக கார்ட்டூன் பிரியர்களுக்காக ஒரு அப்ளிகேஷனை தேடினேன் இருந்தபோதிலும் கிடைக்கவில்லை அப்படி கிடைத்தாலும் பதிவிறக்கம் செய்கிறேன் நீங்கள் வீணாக இந்த பொழுதை கழிப்பதற்கு பதிலாக ஆன்லைன் அதாவது இணையதள இலவச பயிற்சிகள் நிறைய யூடியூப் கிடைக்கிறது அவற்றை உங்களுக்கு எது பிடிக்குமோ அவற்றை கற்றுக் கொள்ளுங்கள் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்கும் நான் சொன்ன இந்த முன்பு சொன்ன நான்கு அப்ளிகேஷன்களும் சிறிது நேரம் பயன்படுத்துதல் மீதி நேரம் இந்த ஏதாவது ஆன்லைன் கோர்ஸ் கற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு வருங்காலத்தில் எளிதாக இருக்கும் எடுத்துக்காட்டிற்கு 3d தேசைன் வெப் டிசைனிங் அல்லது வீடியோ எடிட்டிங் செய்வது பிடிக்குமென்றால் வீடியோ எடிட்டிங் செய்து யூடியூப்பில் அப்லோடு செய்யுங்கள் ஒரு காலத்தில் நீங்கள் ஒர்க் சென்று எப்பயாவது ஒரு நாள் திரும்பி பார்க்கும்போது அவற்றில் ஏகப்பட்ட பியூஸ் இருக்க வாய்ப்பு உள்ளது அது பரவும் வாய்ப்பு உள்ளது அதனால் நான் சொல்வதை தயவு செய்து உங்களுக்கு பிடித்ததை ஆன்லைனில் கற்றுக் கொள்ளுங்கள்