- 3d கூகுள்
3d கூகுள் நாம் முதலில் பார்க்கும் கூகுள் ட்ரிக்ஸ் என்னவென்றால் உங்களுக்கு ஏதாவது விலங்குகள் பற்றி தெரிந்து கொள்ளனும் அந்த விலங்கின் பெயர் தெரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள் கூகுளில் சர்ச் பண்ணா ஃபோட்டோ வரும் அதான் சொல்ல வரீங்க போட்டோவும் வரும் அதற்கு கீழே பாத்தீங்கன்னா அந்த போட்டோ 3d கூகுள் அப்டின்னு ஆப்ஷன் மூலம் நமக்கு அந்த விலங்கின் முப்பரிமான புகைப்பட நமக்கு கிடைக்கும் அதாவது எந்த சைடு பண்ணி பார்த்தாலும் ஸ்கிரீனை நகர்த்தி பார்த்தாலும் அந்த விலங்கின் முப்பரிமாண புகைப்படத்தை நம் பார்க்கலாம் அத்துடன் அந்த விலங்கின் சத்தத்தையும் கேட்டு அறியலாம் இது கூகுளின் ஒரு தனி சிறப்பு எடுத்துக்காட்டிற்கு டைகர் என்று கூகுளில் சர்ச் செய்தீர்கள் என்றால் அவற்றின் புகைப்பட வரும் இன்பினிடி அப்படினா ஆப்ஷன் வரும் அவற்றை கிளிக் செய்து முப்பரிமாணத்தில் எந்த சைடு வேணாலும் நீங்கள் திருப்பி பார்த்தால் புலி எப்படி இருக்கும் என்று பார்த்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் அத்துடன் புலி உறுமும் சத்தம் உங்களுக்கு கேட்கும் நாம் வசிக்கும் இடத்திற்கு வருவதற்கு ஆப்ஷனும் அந்த இணையதளத்தில் உள்ளது அவற்றை கிளிக் செய்தால் கேமரா ஓபன் ஆகும் அவற்றில் நீங்கள் அருகில் இருப்பது போன்று தோன்றும் இந்த இருக்கை நீங்கள் முயற்சித்து பார்க்கவும் .
2.searching tricks
கூகுள்ல நமக்கு தேவையான விஷயங்கள் மட்டும் கிடைத்தால் நன்றாக இருக்கும் அப்படி தான் கிடைக்கிறது இன்னும் ஆகிவிட்டால் நம்மளோட சர்ச்சிங் லிஸ்ட கொண்டுவருவதற்கு இப்ப ஹொவ் டு ஏன் மணி அப்படின்னா எல்லாமே நீங்க இந்தியாவின் கொடி இந்தியா அப்படிங்கற விட முக்கியமா வச்சுக்கிட்டு இந்தியாவில் எப்படி ஆன்லைன்ல என்பது அப்படிங்கறத அதிகமாகவும் அதே நேரத்துல மைனஸ் போட்டு வந்த இருக்கிறதே தவிர எல்லாமே நமக்கு கிடைக்கும் இதன் இரண்டாவது tricks
3.searching tricks
கூகுளில் உங்களுக்கு முதல் மற்றும் கடைசி எழுத்து மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது அதாவது சென்டன்ஸ் மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது . எடுத்துக்காட்டிற்கு சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரில் சுபாஷ் மற்றும் போஸ் என்ற வார்த்தை மட்டும்தான் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறது என்றால் சுபாஷ் போஸ் அப்படி என்று போட்டு சரி செய்யுங்கள் உங்களுக்கு அந்த ரிசல்ட் இல் அழகாக அந்தப் பெயரில் வரும்.
4. find clone site
அடுத்ததாக நாம் பார்க்கும் ட்ரிக்ஸ் என்னவென்றால் உங்களுக்கு ஏதாவது ஒரு வெப்சைட் ரெகுலராக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அந்த வெப்சைட் தற்பொழுது எடுக்கவில்லை அதற்கு பதிலாக அதற்கு மாற்றாக தேடுகிறீர்கள் என்றால் releted என்று போட்டுவிட்டு அந்த வெப்சைட் முழுவதுமாக டைப் செய்து செட் செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு அமேசான் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அதற்கு பதிலாக வேற வெப்சைடு தேடுகிறீர்கள் என்றால் Releted amazon.in அப்படின்னு டைப் பண்ணுங்க னா பிளிப்கார்ட்டில் போன்ற செய்திகள் உங்களுக்கு காட்டப்படும்
5.find best option
கூகுளில் இந்த சர்ச்சின் பேசியில் இந்த ஆப்ஷனை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் சர்ச் பண்ணு ஆப்ஷனுக்கு பக்கத்திலேயே சர்ச்சு அதற்குப் பக்கத்திலேயே பாத்தீங்கன்னா i am feelink lucky என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் ஆனா அந்த ஆப்ஷன் யாருமே யூஸ் பண்ணி இருக்க மாட்டோம் எடுத்துக்காட்டு இருக்கு தமிழ் டெக் அப்படின்னு சர்ச் பண்ணிட்டு நிறைய ஆப்ஷன் கூகுள்ல காட்டும் ஆனால் தமிழ்டெக் என்று டைப் பண்ணிட்டு ஐ அம் பீலிங் luckyஅப்படிங்கற ஆப்ஷனை கிளிக் பண்ணிட்டீங்களா ஆட்டோமேட்டிக்கா தமிழ்ல ஆபீஸில் பேச்சுக்கு முழுகிவிடும் அதான் கரெக்டான ஆப்ஷனை நம்ப போறதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் ஸ்பெல்லிங் வெப்சைட் வருவதற்கு அதிக வாய்ப்பு இல்லாமல் போய் விடும் இந்த ஐ அம் பிலிங் லக்கி ஆப்ஷன் மூலம் பயன்படுத்துங்கள்