Top 5 Illusion Object in 3d print tamil – my 3d gifts

நம் கண்களை ஏமாற்றக்கூடிய 3d print ல் பண்ணிய பொருட்களை நான் வீடியோவில் கூறியுள்ளேன், அவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கான வடிவமைப்பு file கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ளுங்கள்

1. Illusion Cube:

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை நீங்கள் குறிப்பிட்ட view வில் இருந்து பார்க்கும் பொழுது உங்களுக்கு முன் சதுர வடிவம் உள்ளது போன்று இருக்கும் நீங்கள் சிறிது நகர்ந்து பார்த்தால் அவை அவ்வாறு இருக்காது

Carousel image representing the 3D design. Either an user-provided picture or a 3D render.

2. Penrose Triangle Illusion

இவையும் நம் கண்களை ஏமாற்றும் சதுரத்தை அடுக்கி வைத்தது போன்று இருக்கும் சற்று அதனுடைய பார்வையை மாற்றி பார்க்கும் பொழுது உங்களுக்கு உண்மை என்னவென்று புரியும்

Carousel image representing the 3D design. Either an user-provided picture or a 3D render.

3. Illusion Arrow

கீழே கொடுக்கப்பட்டுள்ள arrow கண்ணாடி முன்பு வைத்து நீங்கள் குறிப்பிட்ட view லிருந்து பார்க்கும் பொழுது arrow எதிராக இருப்பது போன்று உங்களுக்கு தோன்றும் அதாவது கண்ணாடியில் ஒருபுறம் காட்டும், நேரில் ஒரு புறம் காட்டும்

Carousel image representing the 3D design. Either an user-provided picture or a 3D render.

4. Square Optical Illusion

மேலே கூறியுள்ளவீட்டைப் போன்றே இவை நேரில் பார்க்கும் பொழுது சதுரம் போன்று கண்ணாடியில் வட்ட வடிவம் போன்றும் இருக்கும் சிறிது அந்த பொருளை நகர்த்திய பிறகு நேரில் வட்டப்படிப்புமாகவும் கண்ணாடியில் சதுரம் போன்று இருக்கும்

Carousel image representing the 3D design. Either an user-provided picture or a 3D render.

5. Visual Illusion

இவற்றின் மேல் ஆரம்பத்தில் உருளை வடிவம் அல்லது உருண்டை வடிவ பொருள்களை வைத்தால் கீழே விழுகாது அதற்கு பதிலாக உயரம் அதிகமாக உள்ளதாக தோன்றும் நடுப்பகுதிக்கு உருண்டு செல்லும் இவற்றை சற்று உற்று கவனித்தால் உங்களுக்கு இவை அமைப்பு எவ்வாறு உள்ளது என்று தெரியும்

Carousel image representing the 3D design. Either an user-provided picture or a 3D render.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *