Double exposure video effect in kinemaster || Kinemaster tutorial
வணக்கம் நண்பர்களே இன்று நாம் KINEMASTER அப்ளிகேஷனை பயன்படுத்தி மேலே தெரியும் போட்டோஸ் போன்ற வீடியோக்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம் உங்களது உருவத்தில் பின்புறம் time-lapse எனப்படும் வீடியோ பிளே செய்வது போன்று ஒரு வீடியோ எவ்வாறு கிரேட் செய்வதை பற்றி கீழே உள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் அவற்றை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவற்றிற்கான பைல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

TIMPLAPSE VIDEO
SKY EFFECT VIDEO
DOWNLOAD