Intro:
வணக்கம் நண்பர்களே 3d print என்பதைப் பற்றி இந்த பதிவில் நான் கூறியுள்ளேன் அதாவது 3டி பிரிண்ட் என்பது ஒரு சிறிய அடுக்கின் மேல் அடுத்தடுத்த அடக்கிக்கொண்டு வருவதால் ஒரு பொருள் கிடைக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு ஒரு பேப்பர் என்பதை ஒரு அடுக்கு என்று கொள்வோம் அந்த பேப்பரை அடுத்தடுத்து அடுக்கி கொண்டு வருவதால் ஒரு புத்தகம் கிடைக்கிறது. இவை சதுரவடிவ முப்பரிமான அமைப்பை உருவாக்கியது. இதே முறைதான் 3d பிரின்டிங் உள்ளது அதாவது filament எனப்படும் பிளாஸ்டிக்கை உருக்கி நாசில் வழியாக சிறிய அளவு 7.1 முதல் ஜீரோ புள்ளி 2 வரை நீங்கள் பிரிண்ட் செய்யும் பொருளின் அளவை பொறுத்து இவை மாறுபடும் மேலும் மேலும் இந்த அளவில் முறையே அடுக்கிக் கொண்டு வந்து நமக்கு தேவையானவற்றை தருகிறது இவற்றை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ள கீழே உள்ள புகைப்படம் உதவியாக இருக்கும்

Steps:
3டி பிரிண்ட் செய்வதற்கு 3 படிநிலையில் முக்கிய படிநிலைகள் உள்ளது அவை என்னவென்று பின்வருமாறு
- Design
- slicer
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய நிலைதான் உள்ளது அதாவது உங்களுக்கு தேவையான டிசைனை ஏதோ ஒரு சாப்ட்வேர் செய்து கொள்ளுங்கள் பிறகு இயந்திரத்திற்கு புரியும் மொழி g code அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள் பின்பு உங்களுக்கு தேவையானவற்றை இயந்திரத்தில் கொடுத்து நீங்கள் பிரின்ட் செய்து கொள்ளலாம்.

1.design:
நீங்கள் டிசைன் செய்து கொள்வதற்கு ஏகப்பட்ட தமிழ் வழி கற்றுக்கொள்ள வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது மேலே உள்ள வீடியோவின் மூலம் நமது சேனல் சென்று பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் எந்தெந்த சாஃப்ட்வேர் 3d டிசைன் பண்ணுவதற்கு பயன்படுத்தலாம் என்று கீழே வழங்கியுள்ளேன் அவற்றை வேண்டுமென்றால் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- Blender
- meshmixer
- mattercontrol
- fusion 360
- solid works
- thinkercad
- zbrush
நீங்கள் துல்லியமாக அளவு கொண்டு படிப்பு மற்றும் ப்ராஜெக்ட் டிசைன் செய்வதற்கு நீங்கள் CAD சாப்ட்வேர் ஏதோ ஒன்று கற்றுக் கொள்ளுங்கள் எளிமையாக பயன்படுத்தி fusion 360, solidework பயன்படுத்தலாம்
நீங்கள் எளிமையாக தெரிந்து கொள்வதற்கு சிங்கர் கண்ட்ரோல் சாப்ட்வேர் நீங்கள் ஆரம்பநிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் அளவீடுகள் இல்லாத சிலை அதாவது sculpt செய்வதற்கு நீங்கள் zbrush மற்றும் blender பயன்படுத்தலாம்.
நீங்கள் உருவாக்கியுள்ள மாடல் ஏதாவது ரிப்பேர் மற்றும் சில மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு meshmixer என்ன software பயன்படுத்தலாம்.
மேலே கூறி உள்ள சாப்ட்வேர்கள் அனைத்தும் சேர்ந்த ஒரு சாஃப்ட்வேர் என்றால் அது பிளண்டர் என்னும் இலவச சாப்ட்வேர் நீங்கள் அவற்றை பயன்படுத்த கண்டிப்பாக கற்றுக் கொள்ளவும்.
மேலே கூறியுள்ள சாப்ட்வேர்கள் அனைத்தும் நமது வீடியோ கூறியுள்ளேன் அவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள எளிதாக எடிட் செய்து கொள்வதற்கு உங்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்கு நமது full course சேர்ந்து கொள்ளுங்கள் தேவை என்றால்.
2.slicer:
நீங்கள் டிசைன் செய்தவற்றை இயந்திரத்திற்கு புரிவது போன்று gcode மாற்றுவதற்கு உங்களுக்கு slicing சாப்ட்வேர் தேவை அவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரை உங்கள் இயந்திரத்திற்கு எவை கரெக்டாக உள்ளதோ அவற்றை பயன்படுத்துங்கள் . இயந்திரத்துடன் கொடுக்கப்படும் அந்த நிறுவனத்தின் சாப்ட்வேரை நீங்கள் பயன்படுத்தலாம்.
Cura
ideamaker
mattercontrols
3. Print:
மேலே குறிப்பிட்டுள்ள சாப்ட்வேரில் ஜி கோடாக மாற்றிய பிறகு நீங்கள் உங்களது பிரிண்டரில் பிரிண்ட் செய்யலாம் மாற்றிய பிறகு எஸ்டி கார்டில் பதிவு செய்து கொள்ளுங்கள் அவற்றை உங்கள் பிரிண்டரில் பயன்படுத்தி பிரிண்ட் செய்யலாம் மேலும் பிரிண்ட் செய்யும் முறை மற்றும் பல விவரங்களை நமது யூடியூப் சேனலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் செய்து விற்பனை செய்ய விரும்பினால் நம்மளுடைய full coure நீங்கள் வாங்கி பயன் பெறுங்கள்.
நன்றி வணக்கம்