
வணக்கம் அன்பு உள்ளங்களே நம் WHATSAPP STATUS கிரேட் செய்வதற்கு தேவையான அப்பிளிகேஷன் மற்றும் அதற்கு தேவையான FILES அனைத்தும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த பதிவு யூடியூப்பில் அப்லோடு செய்து உள்ள வீடியோவில் தேவைப்படும் பைல்களை டவுன்லோட் செய்வதற்கான பதிவு. அதுபோக அந்த வீடியோவில் என்ன கூறி இருக்கிறேன் என்றால் TRENDING FIRE EFFECTS WHATSAPP STATUS எப்படி கிரேட் செய்வது, நெருப்புடன் கூடிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எப்படி நமது போட்டோவை வைத்து தயார் செய்வது என்பதை தான் தமிழில் கூறியுள்ளேன். அவற்றை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் அவகளுக்கு தேவையான பைல்களை கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நன்றி